ETV Bharat / bharat

காஷ்மீர் செல்லும் மத்திய அமைச்சர்கள்

ஸ்ரீநகர்: மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பியுஷ் கோயல் ஆகியோர் காஷ்மீருக்கு இன்று செல்லவுள்ளனர்.

Irani
Irani
author img

By

Published : Jan 19, 2020, 10:14 AM IST

மத்திய அரசால் காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அமைச்சர்கள் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, கத்ரா, பந்தல் ஆகிய பகுதிகளில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதேபோல், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்ரீநகருக்கு செல்லவுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள 60 இடங்களுக்கு 38 மத்திய அமைச்சர்கள் செல்ல திட்டமிட்டுள்ளதாக அம்மாநில தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நகர்ப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளுக்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 18ஆம் தொடங்கி ஜனவரி 24ஆம் தேதி வரை இப்பயணம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

Smriti irani to visit JK today

Union minister Smriti Irani will visit Katra and Panthal areas of Reasi district on January 19, while on the same day her cabinet colleague Piyush Goyal will be in Srinagar.

As part of a massive outreach programme, 38 central ministers will visit 60 locations in Jammu and Kashmir starting from Saturday, Chief Secretary B V R Subrahmanyam said after a review meeting in Jammu.

At a meeting of the Council of Ministers in New Delhi, the prime minister asked the ministers to spread the message of development during their interaction with the locals, the sources said.

They were also asked to spread the message about the various central schemes which will benefit the people at grassroots level.

He said the ministers should not restrict themselves to the urban areas but meet people in villages also to inform about the developmental work carried out by the central government in Jammu and Kashmir.

The 38 Union ministers will visit different districts in both the divisions of the Union Territory starting from January 18 to January 24 and the home ministry is coordinating it.

There will be 51 visits to Jammu and eight to Srinagar.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.