ETV Bharat / bharat

மின்சாரம் தாக்கியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு - two women died

புதுச்சேரி: கீரை பறிக்கச் சென்ற இரண்டு பெண்கள், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி பலி
author img

By

Published : Jun 12, 2019, 10:08 PM IST

புதுச்சேரியை அடுத்த திருபுவனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செங்கேணி(60), விஜயா(55). இவர்கள் திருபுவனை பகுதியில் உள்ள தோப்பிற்கு கீரை பறிப்பதற்காக சென்றுள்ளனா். அப்போது அங்கு அறுந்து கிடந்த, மின்கம்பியை இருவரும் மிதித்தால் தூக்கி வீசபட்டு இறந்து போனார்கள். இது குறித்து தகவல் அறிந்தவுடன் திருபுவனை காவல் துறையினா், மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி

இந்த சம்பவம் குறித்து திருபுவனை காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:Body:

புதுச்சேரி:

கீரை பறிக்க சென்ற 2 பெண்கள், மின்சாரம் தாக்கி பலி

புதுச்சேரி அடுத்த திருபுவனை கிராமத்தை சேர்ந்தவர்கள் செங்கேணி(60), விஜயா(55). இவர்கள்  திருபுவனை பகுதியில் உள்ள தோப்பில், கீரை பறிக்க 2 பேரும் சென்றனர். 

அப்போது அங்கு அறுந்து கிடந்த, மின்கம்பியை இருவரும் மிதித்தால் தூக்கி வீசபட்டு இறந்து போனார்கள். இது குறித்து தகவல் அறிந்தவுடன் திருபுவனை போலீசார், மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ftp : TN_PUD_2_12_ELECTRICAL_DEATH_7305842

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.