ETV Bharat / bharat

கின்னஸ் சாதனைக்காக கோயில்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் சிவகங்கை சகோதரர்கள்!

பிலாஸ்பூர்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள 501 கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Bilaspur
Bilaspur
author img

By

Published : Dec 12, 2019, 12:03 AM IST

சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்தவர்கள் பாண்டித்துரை, கார்த்திகேயன். சகோதரர்களான இவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்தியாவில் உள்ள பழமையான 501 கோயில்களுக்குச் செல்ல சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இந்த சுற்றுப்பயணத்திற்காக எடுத்து கொண்டுள்ள மொத்தப் பயணத்தொலைவு 13,000 கி.மீ ஆகும்.

நவம்பர் 7ஆம் தேதி தங்கள் கின்னஸ் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், இதுவரை சுமார் 28 நாட்களில் 318 கோயில்களின் பயணத்தை முடித்துள்ளனர். இவர்கள் நேற்று பிலாஸ்பூரில் உள்ள நைனா தேவி கோயிலுக்குச் சென்று வணங்கியுள்ளனர்.

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சகோதரர்கள்

பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில், ' தங்கள் பயணத்தை வேலங்குடியில் உள்ள கணேசன் கோயிலில் தொடங்கியதாகவும் அடுத்து கன்னியாகுமரிக்கு சென்றதாகவும் இந்தப் பயணத்தை தங்களின் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலோடு நிறைவு செய்ய உள்ளதாகவும்' தெரிவித்தனர்.

மேலும் தற்போது வரை 10, 220 கி.மீ., தூரம் பயணித்த இவர்கள் இன்னும் 182 கோயில்களுக்குச் செல்ல உள்ளதாகவும்; இளைஞர்களை ஆன்மிகப் பாதையில் ஈடுபடுத்த வேண்டுமென்பதும்; கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டுமென்பதும் தான் இந்த பயணத்தின் நோக்கம் என்று அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: கின்னஸ் சாதனைக்கு வித்திட்ட சாக்லேட்!

Intro:कहते हैं की अगर दिल में कुछ कर गुजरने की तमन्ना हो तो इंसान कठिन से कठिन कार्य भी कर लेता है ऐसा ही कुछ कर दिखाने की तमन्ना पाल रखी है तमिलनाडु के दो भाइयों ने पंडिदुरई डी और कार्तिकेयन डी तमिलनाडु के गावं के वेलांगुडी जिला सिवगंगाई के रहने वाले यह दोनों भाई गिनीज बुक और लिम्का बुक में Body:BYte visualConclusion:कहते हैं की अगर दिल में कुछ कर गुजरने की तमन्ना हो तो इंसान कठिन से कठिन कार्य भी कर लेता है ऐसा ही कुछ कर दिखाने की तमन्ना पाल रखी है तमिलनाडु के दो भाइयों ने पंडिदुरई डी और कार्तिकेयन डी तमिलनाडु के गावं के वेलांगुडी जिला सिवगंगाई के रहने वाले यह दोनों भाई गिनीज बुक और लिम्का बुक में अपना नाम दर्ज कराने के लिए यह 501 मंदिरों यात्रा करने के लिए घर से निकल चुके हैं घर से इन्हे पूजा अर्चना के साथ और सभी ग्रामीणों ने झंडी दिखाकर इस यात्रा के लिए रबाना किया इनके परिजनों और स्थनीय लोगो ने इनकी सफलता के लिए दुआएं भी मांगी
व्/ओ
501 मंदिर 22 राज्य 13000 किलोमीटर का सफर यह पूरा करेंगे यह दोनों भाइयों ने 7 नवंबर को यात्रा शुरू की और इन्होंने अब तक लगभग 28 दिनों में 318 मंदिरों की यात्रा पूर्ण कर ली है जिनमें विश्व विख्यात शक्तिपीठ श्री नैना देवी का मंदिर 318 बं मंदिर है और अभी अपना पूरा टारगेट 501 मंदिरों की यात्रा को पूरा करना चाहते हैं मंदिर से श्री नैना देवी जी में पहुंचकर जहां पर मां के दर्शन किए पुजारी हरीश शर्मा ने पूजा अर्चना करबाई वही पर इन्होने मां से आशीर्वाद मांगा की माता इनको अपने उद्देश्य में सफल करें और वह गिनीस बुक और लिम्का बुक में अपना नाम दर्ज करवा सकें हालांकि 501 मंदिरों की यात्रा करने पर इन्हें 13 000 किलोमीटर का सफर तय करना पड़ेगा और अब तक 10 हजार 200 किलो मीटर का सफर तय कर चुके हैं लेकिन इन दोनों का कहना है कि कुछ अलग करके दिखाना चाहते थे और उन्होंने अब 501 मंदिरों की यात्रा करके अपना नाम दर्ज करवाने की हसरत पाल रखी है और इसे पूरा करके छोड़ेंगे

bite ऑफ़ पंडिदुरई डी
visual ... तमिलनाडु से यात्रा शरू करने के दृश्य ,श्री नैना देवी जी मंदिर पहुंचने के दृश्य ,पूजा अर्चना के दृश्य और अन्य
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.