ETV Bharat / bharat

இளைஞரிடம் அன்பை பொழியும் யானைக்குட்டி! - மனிதனிடம் அன்பு மழை பொழியும் யானை

பெங்களூரு: மைசூரைச் சேர்ந்த இளைஞருக்கும் யானை குட்டிக்கும்  இடையிலான பாச பிணைப்பை பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கவர்ந்துள்ளது.

True friendship: Baby elephant incredibly shows deep affection for human friend

author img

By

Published : Jul 16, 2020, 2:11 AM IST

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமு. இவர் மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் ஆதரவற்ற யானைகளை பராமரித்துவருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன், கொல்லேகலா காட்டில் பிறந்த யானைக்குட்டி ஒன்றை இவர் மைசூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவந்து கவனத்துவருகிறார்.

யானைக் குட்டியின் பாசம்

தற்போது இந்த யானைக்குட்டி சோமு மீது அதித பிரியம் கொண்டுள்ளது. அவருடன் ஓடியாடி குழந்தைபோல் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.