ETV Bharat / bharat

ஜியோ நிறுவனத்தில் பிரபல அமெரிக்க நிறுவனம் 4 ஆயிரம் கோடி முதலீடு!

டெல்லி: அமெரிக்காவின், சர்வதேச முதலீட்டு தனியார் நிறுவனமான டெக்ஸாஸ் பசிபிக் குழு (TPG-Texas Pacific Group) முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் ரூ.4 ஆயிரம் கோடியை முதலீடு செய்கிறது.

முகேஷ் அம்பானி  ஜியோ நிறுவனம்  முதலீடு  டெக்ஸாஸ் பசிபிக் குழு  Texas Pacific Group  Facebook and Silver Lake  Mukesh Ambani  TPG

author img

By

Published : Jun 13, 2020, 10:46 PM IST

உலகளாவிய முதலீடு நிறுவனமான, டெக்ஸாஸ் பசிபிக் குழு (டிபிஜி) முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் ரூ.4,546.80 கோடி மதிப்பிலான 0.93 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

இதன் மூலம் ஜியோ நிறுவனம், உலகளாவிய தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1.2 லட்சம் கோடியை திரட்டியுள்ளது.

ஏற்கனவே முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் சில்வர் லேக் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

கரோனா பெருந்தொற்று பொருளாதார முடக்கத்துக்கு மத்தியில் ஜியோ நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்துவருகின்றன.

டெக்ஸாஸ் பசிபிக் குழு சர்வதேச முதலீடு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜியோ இயங்குதள 9.9% பங்குகளை ஜாது ஹோல்டிங்ஸ் மூலமாக பெறுகிறது பேஸ்புக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.