ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - காலை 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news 9am
Top 10 news 9am
author img

By

Published : Sep 21, 2020, 9:56 AM IST

தானே கட்டட விபத்து

மூன்றடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் வெட்டிப் படுகொலை

தேநீர் கடையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் போதையில் இருந்த இளைஞ‌ர் தகராறில் ஈடுபட்டு, அவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்காப்புக் கலைகளில் தேர்ந்த முதியவர்!

எம்ஜிஆர், புரூஸ் லீ போன்ற நடிகர்களைப் பார்த்து தற்காப்புக் கலைகள் மீது ஆர்வம் கொண்டு வயது முதிர்ந்த காலத்தில் முயற்சி தளராமல் பல கலைகளைக் கற்று வருகிறார், கோயில் அர்ச்சகர் சேஷாத்ரி.

2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தம்?

2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்தும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது இல்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயம்!

மணல் லாரின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

40 ஆண்டுகள் கடந்த பாலுமகேந்திரா படத்தைக் கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்!

இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான கோகிலா திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதை கொண்டாடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஐபிஎல் 2020: பஞ்சாப்பிற்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி!

சூப்பர் ஓவர் வரை சென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பட்லர் ஆடமாட்டார்

சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிவானி புகைப்படங்கள்!

இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் ஷிவானியின் கிறங்கடிக்கும் புகைப்படங்கள்

அணையில் தண்ணீர் திறப்பு!

ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி ஐந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.