ETV Bharat / bharat

புதுச்சேரியில் நாளை பரப்புரையை தொடங்கும் ரங்கசாமி - election campaign

புதுச்சேரி: என் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாராயணசாமிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி நாளை முதல் பரப்புரையை தொடங்குகிறார்.

ரங்கசாமி
author img

By

Published : Mar 30, 2019, 9:23 PM IST

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நாளை முதல், தொகுதி வாரியாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பரபரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

அதன்படி நாளை காலை 7 மணிக்கு கனகச் செட்டிகுளம் பகுதியில் இருந்து ஜக்கு சின்னத்திற்கு ஆதரவாக பரப்புரையை தொடங்குகிறார். இந்த பரப்புரையில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நாளை முதல், தொகுதி வாரியாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பரபரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

அதன்படி நாளை காலை 7 மணிக்கு கனகச் செட்டிகுளம் பகுதியில் இருந்து ஜக்கு சின்னத்திற்கு ஆதரவாக பரப்புரையை தொடங்குகிறார். இந்த பரப்புரையில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

Intro:புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க நாளை முதல் கனக செட்டிகுளம் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை துவங்குகிறார் அக்கட்சி தலைவர் என். ரங்கசாமி


Body:புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு என் ஆர் காங்கிரஸ் சார்பில் கே நாராயணசாமி கட்சி வேட்பாளராக களம் இறக்கி விட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி , அதிருப்தியில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறார் என் ஆர் காங்கிரஸ் சார்பில் நாளை முதல், தொகுதி வாரியாக தீவிர பிரச்சாரம் தொடங்க உள்ளது இதனை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு புதுச்சேரி எல்லையான கனக செட்டிகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகில் இருந்து பிரச்சாரம் தொடங்குகிறது என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் உடன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் திறந்தவெளி ஜீப்பில் வீதி வீதியாக சென்று அவர் பிரச்சாரம் செய்கிறார் .அப்பகுதி உள்ள பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் தொடர்ந்து புதுவையில் உள்ள 23 தொகுதிகளும் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று ஜக்கு சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

கடந்த 23ஆம் தேதி இதே பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்தியத்துக்கு வாக்கு சேகரிக்க தனது பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது


Conclusion:புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க நாளை முதல் கனக செட்டிகுளம் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை துவங்குகிறார் அக்கட்சி தலைவர் என். ரங்கசாமி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.