ETV Bharat / bharat

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - #EtvBharatNewsToday

இன்றைய நிகழ்வுகளின் சுருக்கங்களை இங்கு காணலாம்.

NEWS TODAY Today's News Headlines from Tamilnadu, India & World Today's News Headlines from Tamilnadu இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday நீதிபதி கே.கே. உஷா

author img

By

Published : Oct 6, 2020, 6:58 AM IST

  1. நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும். மேலும் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ அல்லது சிறப்பு விசாரணை குழு விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று (அக்.6) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
    NEWS TODAY Today's News Headlines from Tamilnadu, India & World Today's News Headlines from Tamilnadu இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday நீதிபதி கே.கே. உஷா
    உச்ச நீதிமன்றம்
  2. டெல்லி ஐ.ஐ.டி., நிறுவனம் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு கட்ஆப் மதிப்பெண்களை அறிவித்துள்ளது. இதை result.jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதியவர்களில் 36,497 மாணவர்களும், 6,707 மாணவியர்களும் தேர்வாகி உள்ளனர். JoSSA கவுன்சிலிங் இன்று (அக்.6) முதல் தொடங்குகிறது.

    தேர்வு முடிவுகள்
  3. பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்வது குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். காலை, 10:30 மணி முதல் மாலை வரை ஆலோசனை நடக்கிறது.

    அமைச்சர் செங்கோட்டையன்
  4. கவிஞர் புலமைபித்தன் பிறந்த தினம் இன்று. ராமசாமி என்ற இயற்பெயரை கொண்ட இவர் கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் பிறந்தவர். சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, “நான் யார்” என்ற பாடல் வழியாக திரையுலகில் நுழைந்தார். தமிழ்நாட்டின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார்.

    கவிஞர் புலமைபித்தன்
  5. கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.கே. உஷா கொச்சியில் திங்கள்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகின்றன. நீதிபதி உஷா 1979ஆம் ஆண்டில் அரசு வழக்குரைஞரானார். பின்னாள்களில் மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக 1991 முதல் 2001ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    நீதிபதி கே.கே. உஷா
  6. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் தொடரில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐபிஎல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.