- சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்குகிறது. பக்தர்கள் www.sabarimala.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின்னர் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சபரிமலை
- மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் உடல், அவரது சொந்த மாநிலமான பிகாரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.ராம் விலாஸ் பாஸ்வான்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.மகேந்திர சிங் தோனி
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - Today's news headlines from Tamilnadu, India & world- Etv bharat.com
இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைப் பற்றி சுருக்கமாக காணலாம்.
![இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday Today's news headlines from Tamilnadu, India & world- Etv bharat.com இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9119207-152-9119207-1602293376093.jpg?imwidth=3840)
Today's news headlines from Tamilnadu, India & world- Etv bharat.com இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு