ETV Bharat / bharat

கேரளாவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! - kerala corona virus case increased to 22

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தாக்குதல் கேரளாவில் 22 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்தாக அதிகாரப்பூர்வமாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா
கேரளா
author img

By

Published : Mar 13, 2020, 9:38 PM IST

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. மக்கள் பலரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நேற்று வரை 19 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 3 நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலாஜாவும் வெளியிட்டனர்.

மேலும், செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், " மருத்துவ கண்காணிப்பிலிருந்த மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மூவரும் வெளிநாட்டிலிருந்து கேரளாவிற்கு திரும்பியவர்கள் என்றனர். முதல் நபர் துபாயிலிருந்தும், இரண்டாவது நபர் இத்தாலி நாட்டிலிருந்தும், மூன்றாவது நபர் அமெரிக்காவிலிருந்தும் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இப்ப எப்படி எனக்கு கொரோனா வரும்' - பெரிய அட்டையை சுற்றிக்கொண்ட நபர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.