ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பட்டியிலினத்தைச் சேர்ந்த இருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இது காணொலியாகப் பதிவுசெய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ராகுல் காந்தி தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், "ராஜஸ்தானில் தலித்துகள் தாக்கப்பட்டது கொடூரமானது. குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டார்.
-
The recent video of two young Dalit men being brutally tortured in Nagaur, Rajasthan is horrific & sickening. I urge the state Government to take immediate action to bring the perpetrators of this shocking crime to justice.
— Rahul Gandhi (@RahulGandhi) February 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The recent video of two young Dalit men being brutally tortured in Nagaur, Rajasthan is horrific & sickening. I urge the state Government to take immediate action to bring the perpetrators of this shocking crime to justice.
— Rahul Gandhi (@RahulGandhi) February 20, 2020The recent video of two young Dalit men being brutally tortured in Nagaur, Rajasthan is horrific & sickening. I urge the state Government to take immediate action to bring the perpetrators of this shocking crime to justice.
— Rahul Gandhi (@RahulGandhi) February 20, 2020
முன்னதாக, தாக்கப்பட்டவர்கள் பணம் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர்களின் பிறப்புறுப்புக்குள்ளே ஸ்குரு டிரைவரை செலுத்தி சிலர் கொடுமைப்படுத்தினர். இது தொடர்பாக, ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு