திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் திருவள்ளுவர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: