ETV Bharat / bharat

தென் இந்தியாவை கலக்கிய 'பிரின்ஸ்' புலி! - பந்திப்பூர் தேசியப் பூங்கா

பெங்களூரு: சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ’பிரின்ஸ்’ புலியை வன உயிரின புகைப்பட கலைஞர் ஷமத் நினைவுகூர்ந்துள்ளார்.

பிரின்ஸ் புலி!
author img

By

Published : Jul 29, 2019, 11:54 PM IST

கர்நாடக மாநிலத்தில் உள்ள பண்டிபூர் விலங்குகள் சரணாலயம் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த சரணாலயத்தில் பிரின்ஸ் என்னும் புலி வாழ்ந்தது . இந்த சரணாலயத்தின் விளம்பர தூதரான பிரின்ஸ் அனைத்து சுற்றுலா பயணிகளையும் கவர்ந்தது.

பிரின்ஸ் புலி!
பிரின்ஸ் புலி!

30 கி.மீ சுற்றளவை தனது எல்லையாகக் கொண்ட இதை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளும், வன உயிரின புகைப்பட கலைஞர்களும் எப்பொழுதும் கேமராக்களை தங்களுடன் எடுத்து செல்வார்கள். அவர்களுக்கு வித விதமான போஸ்களை கொடுத்து பிரின்ஸ் அசத்தும்.

'பிரின்ஸ் லென்ட் ஹொடல்'
'பிரின்ஸ் லேண்ட் ஹோட்டல்'

இந்நிலையில், சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ’பிரின்ஸ்’ புலி குறித்து வன உயிரின புகைப்பட கலைஞரான ஷமத் கூறுகையில், "பிரின்ஸ் புலியை பார்ப்பதற்காக மக்கள் அதிகளவில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருவார்கள். இதன் பெயரில் ஒரு தனி இணையதள பக்கமே உள்ளது. இதை பார்த்து நானும் வியந்ததால்தான் மைசூரில் உள்ள எனது தங்கும் விடுதியின் பெயரை 'பிரின்ஸ் லேண்ட் ஹோட்டல்' என்று வைத்துள்ளேன். இந்த புலி 2017ஆம் ஆண்டு உயிரிழந்தது. இதற்கென தனி ஸ்டைல் உள்ளது. வேறு எந்த ஒரு புலியையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

பண்டிபூரின் அழகி
பண்டிபூரின் அழகி

இந்த புலியின் சிற்பமும், புகைப்படங்களும் லட்சக் கணக்கான பார்வையாளர்களை சரணாலயத்திற்கு ஈர்த்துள்ளது. மேலும் அதிக புகழையும், செல்வாக்கையும் சரணாலயத்திற்கு பிரின்ஸ் பெற்றுத் தந்தது” என்றார்.

Intro:Body:

The Prince: who posed to heighest photoshoots in South india

Chamarajanagar: The tiger named Prince was different kind which was very bold, and he never scared to come inbtween tourists. 

He was the brand ambassador of Bandipur national park. And he covered almost 30km of his sorrounding. He maintained his hold on his sorrounding and the sources says he also killed 2 other tigers which came to his area.   

Wild life photographer Venu speakes about Prince and says, He walked gently, He was very bold who never cared for anyone. He was used to tourists and used to pose well to them. 

Wild life photographer Shamanth said, People use to come in huge to see this prince. Someone had created a separate fb page in his name. Even i have been impressed from him and named my hotel as Prince land hotel. 

Prince passed away in 2017. No other tiger came which can be compared to his gesture. 

Nature lovers say, The sculpure of Prince or photo gallery of him has to be made who brought a huge profit and popularity to the forest.

Photo credit: Venu and Shamanth

                      Wildlife photographers

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.