கேரள மாநிலத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்களிடமிருந்த 1.75 கோடி ரூபாய் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளையும் சொகுசு காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் சேகரித்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படியுங்க: