ETV Bharat / bharat

அண்ணன் திட்டியதால் தலையில் கல்லைப்போட்டுக் கொன்ற தம்பி! - brothers

புதுச்சேரி: செல்ஃபோன் சார்ஜர் திருடியதாக சந்தேகப்பட்டு திட்டிய அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணனை கொலை செய்த தம்பி
author img

By

Published : Jun 22, 2019, 1:24 PM IST

புதுச்சேரி அருகே, கோபாலன் கடைப் பகுதியில் வசித்து வருபவர் பாபு-சுமதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அருள் பாண்டியன் திருமணமாகி அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அருள் ராஜ், ஆனந்தராஜ் என்ற மற்ற இரு மகன்களும் இரட்டையர்கள். இவர்கள் தனது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு அண்ணன் அருள்ராஜ் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருடைய செல்போன் சார்ஜர் காணவில்லை என்று ஆனந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த அவரது தாயார் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர், வாக்குவாதம் முடிந்து தூங்க சென்றுள்ளனர். இருப்பினும், தன்னை திட்டிய அண்ணன் மீது கோபம் குறையாத தம்பி அருள்ராஜ் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.

அண்ணனை கொலை செய்த தம்பி

பின்னர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அண்ணன் அருள்ராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் முலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து, தம்பி ஆனந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:Body:

புதுச்சேரியில் செல்போன் சார்ஜர்  திருடியதாக சந்தேகப்பட்டு  கேட்ட அண்ணனை தலையில் கல்லைப்போட்டு  அடித்து கொலை செய்துள்ள தம்பியை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரி அருகே கோபாலன் கடை பகுதியின் அருகே வசித்து வருபவர் பாபு மற்றும் சுமதி தம்பதியினர் இவர்களுக்கு மூன்று மகன்கள் மூத்த மகனான அருள் பாண்டியன் என்பவர் திருமணமாகி அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார் இதில் இரண்டாவது மகன் அருள் ராஜ் மற்றும் அவரது தம்பி ஆனந்தராஜ் இவர்கள் இருவரும் இரட்டையர்கள் இவர்கள் இருவரும் தனது பெற்றோருடன் வசித்து வருகின்றனர் இதில் அண்ணனான அருள்ராஜ் நேற்று இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது அவருடைய செல்போன் சார்ஜர் காணவில்லை என்று தம்பியான ஆனந்தராஜ்யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

அப்போது அங்கு வந்த அவரது தாயார் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் அருள்ராஜ் தனது தாயையும் தம்பியையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார் இரவு  இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முடிந்து அவரவர் படுக்கச் சென்று விட்டனர் இருப்பினும் மதுபோதையில் இருந்த தம்பி ஆனந்தராஜ் தனது தாயையும் தன்னையும் திட்டிய அண்ணன் மீது கோபம் குறையவில்லை மதுபோதையில் இருந்த தம்பி அருள்ராஜ் ஆத்திரம் தாங்காமல் இரவு  தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொண்டு உள்ளார் அண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர் பின்னர் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர் தகவலை அறிந்த காவலர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி தம்பி ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி கைப்பற்றி தம்பி ஆனந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TN_PUD_1_22_MURDER_7205842

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.