ETV Bharat / bharat

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி

அமர்நாத் யாத்திரையை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல் வெளியாகியுள்ளது.

Amarnath Yatra Pakistan-based terrorists Amarnath Yatra attack National Highway 44 Indian Army Terrorists to target Amarnath Yatra அமர்நாத் யாத்திரை பயங்கரவாத அச்சுறுத்தல் பாகிஸ்தான்

author img

By

Published : Jul 17, 2020, 10:27 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ராஷ்ட்ரீய ரைபில்ஸ் கமாண்டர் தளபதி வி.எஸ். தாகூர், “அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் யாத்திரை அமைதியான முறையில் நடக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதிசெய்வோம். காஷ்மீரின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது, ராணுவத்தின் வெற்றியாகும்.

இந்த நடவடிக்கை பாகிஸ்தானிய பயங்கரவாதியையும் ஒழிக்க வழிவகுத்தது. அதுவும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் நான்கு நாள்களுக்கு (ஜூலை21) முன்பு இது நடந்துள்ளது.

நான் மீண்டும் சொல்கிறேன். அமர்நாத் யாத்திரை பாதுகாப்பான முறையில் அமைதியாக நடக்கும். அனைத்துப் பகுதிகளிலும் ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: இந்தியா-நேபாளம் மோதலும், சீனாவின் தலையீடும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.