ETV Bharat / bharat

பொது இடங்களில் எச்சில் துப்ப தெலங்கானாவில் தடை! - தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை

ஹைதராபாத்: தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

Lockdown  coronavirus cases in Telangana  COVID-19  COVID-19 pandemic  தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை  தெலங்கானா, கோவிட்-19, வைரஸ் பாதிப்பு, பான் மசாலா, தடை, சுகாதாரத் துறை அமைச்சகம்

author img

By

Published : Apr 9, 2020, 9:54 AM IST

Updated : Apr 9, 2020, 11:44 AM IST

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை உமிழவும், பொது இடங்களில் எச்சில் துப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நோயிலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள சுத்தம், சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவசியம்.

இதுபோன்ற வைரஸ்கள் பிற தொற்று நோய்கள் பரவவும் காரணமாக அமைந்துவிடும். இதுவே கட்டுப்பாடுகள் விதிக்க காரணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பரவிவரும் கோவிட்-19 பாதிப்பை தடுக்க அம்மாநில சுகாதாரத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பூனைக்காக புலியாய் பாய்ந்த மேனகா காந்தி!

Last Updated : Apr 9, 2020, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.