ஆந்திராவில் ஓங்கோல் நகரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வள்ளி சுப்பிரமண்யேஸ்வர சுவாமிவாரி கோயில் ஐந்தாவது ஆண்டு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி சுவாமி திருக்கல்யாணமும் முறையே நடத்தப்பட்டது.
ஊர்வலமாகப் பல்லக்கில் சென்ற சுவாமியை, ஏராளமான தமிழ் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிலர், குடும்ப நலன் வேண்டி பறவைக்காவடி எடுத்தனர்.
இதையும் படிங்க : தீப திருவிழா - ஏழாவது நாளான இன்று ஐந்து தேர்கள் பவனி!