ETV Bharat / bharat

விவசாய நிலங்களில் ஈக்கள் போல் மொய்த்த 'பாலைவன வெட்டுக்கிளிகள்' - விவசாய நிலங்களில் ஈக்கள் போல் மொய்த்த ‘பாலைவன வெட்டுக்கிளிகள்’

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம், விவசாய நிலங்களை அபகரித்துள்ளது.

Swarms of locustsஈக்கள் போல் மொய்த்த ‘பாலைவன வெட்டுக்கிளிகள்’

author img

By

Published : May 27, 2020, 3:21 AM IST

Updated : May 27, 2020, 7:52 AM IST

மத்தியப் பிரதேசத்தின் மாண்டசார் மாவட்டம் மல்ஹர்கர் பகுதியில், மே 24ஆம் தேதியன்று பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்து உள்ளே நுழைந்தன. இதனை, வேளாண் அறிவியல் துறை விஞ்ஞானிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து அகற்றியதாக, மாண்டசார் மாவட்ட நீதிபதி மனோஜ் புஷ்ப் கூறினார்.

ஈக்கள் போல் மொய்த்த ‘பாலைவன வெட்டுக்கிளிகள்’

இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் பாதிப்பானது ஜூன், ஜூலை மாதங்களில்தான் இருக்கும். ஆனால், தற்போது மே மாதமே அவை வந்துவிட்டதாக சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தற்போது மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் புகுந்த இந்தப் பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டம், விவசாய நிலங்களை ஈக்கள் மொய்ப்பது போல் மொய்த்து சூழ்ந்துள்ளது.

இதனை விரட்ட அரசு, மக்கள் என அனைவரும் பல முயற்சிகள் எடுத்தாலும் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதற்கு நிரந்தரத் தீர்வு கண்டால் மட்டுமே, இந்தப் பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டத்திடமிருந்து அனைத்து தாவரங்களையும் காப்பாற்ற முடியும்.

இதையும் படிங்க: உயிரிழந்த கடற்படை வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

Last Updated : May 27, 2020, 7:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.