ETV Bharat / bharat

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை எப்போ வெளியாகப்போகுது தெரியுமா? - supreme court on local body election

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
author img

By

Published : Nov 18, 2019, 1:54 PM IST

உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழ்நாடு அரசு, மாநிலத் தேர்தல் ஆணையம் மீது ஜெய் சுகின் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், தேர்தலை நடத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழ்நாடு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனையும் பார்க்க : உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு: மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

Intro:Body:

டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அறிவிக்கை வெளியிட வேண்டும்- உச்சநீதிமன்றம் * 9 மாவட்டங்களில் மறுசீரமைப்பு நடத்திய பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்- திமுக வாதம் #SupremeCourt | #LocalBodyElection

Notification for #LocalBodyElection in Tamil Nadu will be out on December 2: State Election Commission informs Supreme Court | #TamilNadu #TNSEC #SupremeCourt

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75739-local-body-election-date-announce-on-dec-2-state-election-commission.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.