ETV Bharat / bharat

உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு - உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நான்கு பேர் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் பதவியேற்றனர்.

supreme court new judge oath
author img

By

Published : Sep 23, 2019, 11:59 AM IST

உச்ச நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகளை நியமிக்கக்கோரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழு கிருஷ்ண முராரி, ஸ்ரீபதி ரவீந்திர பட், ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராயை நியமிக்கக்கோரி மத்திய அரசிற்கு பரிந்துரை வழங்கியது.

இந்தப் புதிய நீதிபதிகளின் நியமனத்திற்கு மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இன்று நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் பதவியேற்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பானுமதி ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதியாகவுள்ள நிலையில், இன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராமசுப்பிரமணியன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டாவது நீதிபதியாக பதவியேற்றார்.

இதையும் படிங்க:Tahil ramani resignation news update: தஹில் ரமாணியின் ராஜினாமா ஏற்பு!

Intro:Body:

supreme court new judge oath 

4 new judges take oath as the Supreme Court judges, increasing the total strength of judges to 34 from 31.

The four new judges who took oath as Supreme Court judges are Chief Justice Krishna Murari of Punjab&Haryana High Court, Chief Justice of Rajasthan High Court S. Ravindra Bhat, Chief Justice V. Ramasubramanian of Himachal Pradesh, & Kerala High Court Chief Justice Hrishikesh Roy.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட கிருஷ்ண முராரி, ஸ்ரீபதி ரவீந்திர பட், ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்

* தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.