திமுக வேட்பாளர் விவரம்
பெயர் : வெங்கடேஷ்
கட்சி : திமுக
வாக்கு : 10,906
புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெங்கடேன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியனை 1.500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.