ETV Bharat / bharat

களப் பணியாளர்களை கெளரவிக்க முயற்சி...  அழைப்பு விடுத்த மணல் சிற்ப கலைஞர்! - Sand artist express solidarity with COVID19 warriors Odisha.

புவனேஷ்வர்: ஒடிசா களப் பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக பாட்டு பாடுவதற்கு சர்வதேச மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

ஓடிசா
ஓடிசா
author img

By

Published : May 31, 2020, 3:26 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இத்தகைய நேரத்திலும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் ஆகியோர் அயராது உழைத்துவருகின்றனர்.

சர்வதேச மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் ஓவியம்

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் கரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டி மணல் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். மேலும், அம்மாநில களப் பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக அனைவரும் 'Bande Utkala Janani என்ற பாடலை பாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜூஸ் கடையாக மாறிய திருமண ஊர்வலத்துக்குச் செல்லும் கார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.