ETV Bharat / bharat

வாழ்த்து மழையில் நனைந்த சோனியா காந்தி...! - சோனியா காந்தி 73ஆவது பிறந்த நாள்

டெல்லி: சோனியா காந்தியின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Sonia Gandhi turns 73, wishes pour in
Sonia Gandhi turns 73, wishes pour in
author img

By

Published : Dec 9, 2019, 12:26 PM IST

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73ஆவது பிறந்த நாள்.

இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ பிரார்த்திக்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சோனியா காந்தி” என பதிவிட்டுள்ளார்.

  • Birthday wishes to Mrs. Sonia Gandhi Ji. Praying for her long life and good health.

    — Narendra Modi (@narendramodi) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “காங்கிரஸின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய சோனியா காந்தி பல தலைமுறை தலைவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

  • The longest serving Congress President, Smt. Sonia Gandhi's exemplary strength of character has inspired generations of Congress leaders. Her strength, dignity, compassion & grace has united us and made us strong. We wish her a very happy birthday. #HappyBirthdaySoniaGandhi pic.twitter.com/t919LUwowV

    — Congress (@INCIndia) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரின் முன்மாதிரி தலைமை பல தலைவர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அவருடைய வலிமை, கண்ணியம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றை நம்மை ஒருங்கிணைத்து வலிமையடைய செய்கின்றன. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் (#HappyBirthdaySoniaGandhi) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • श्रीमती सोनिया गांधी जी ने सबसे लंबे समय तक कांग्रेस अध्यक्ष के रूप में वर्तमान राजनैतिक पीढ़ी को प्रभावित किया है। महिला सशक्तिकरण की मुखर आवाज़ बनकर आपने कतार के आखिर में खड़े व्यक्ति तक के हितों को सुरक्षित किया है। आपको जन्मदिवस की हार्दिक शुभकामनाएं #HappyBirthdaySoniaGandhi pic.twitter.com/jptbrIfIcE

சோனியா காந்தி இந்த முறை பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என அறிவித்திருந்தார். நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சோனியா காந்தி ஒதுக்கி விட்டார்.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/bharat/bharat-news/sonia-gandhi-turns-73-wishes-pour-in/na20191209103207108

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.