ETV Bharat / bharat

அமராவதியை கைவிட்ட சிங்கப்பூர்.! ஆந்திராவின் வளர்ச்சிக்கு அடுத்த அடி..! - அமராவதி திட்டம்

அமராவதி: ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி திட்டத்தை நிறுத்தி விட்டதாக சிங்கப்பூர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு மற்றொரு அடியாக கருதப்படுகிறது.

Singapore Consortium closes Amaravati project
author img

By

Published : Nov 13, 2019, 12:05 PM IST

ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தலைநகராக விளங்கிய ஹைதராபாத், தெலங்கானா வசம் சென்றது. இதையடுத்து கிருஷ்ணா நதிக்கரை அருகே, அமராவதி என்ற இடத்தை தேர்ந்தெடுத்து புதிய தலைநகரை உருவாக்கும் பணிகள் நடந்தன. இந்த திட்டத்தை சந்திரபாபு நாயுடு முன்னெடுத்தார். இந்த பணிகள் நிறைவடையாத நிலையில், தேர்தலில் தோல்வியுற்ற சந்திரபாபு தனது ஆட்சியை இழந்தார்.

தொடர்ந்து ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்ததும் முதல்கட்டமாக அவர், 6.84 சதுர கிலோமீட்டர் தொடக்கப் பகுதியை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். இத்திட்டம் குறித்து தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால் இத்திட்டத்தை நிறுத்தியதாக அமைச்சர் போட்சா சத்தியநாராயணா தெரிவித்தார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் அமராவதி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் (SAIH) இந்த திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமராவதியின் வளர்ச்சியில் இருந்து விலகிய மூன்றாவது பெரிய நிறுவனம் சிங்கப்பூர் கூட்டமைப்பு ஆகும்.

கடந்த மே மாதம் புதிய அரசு அமைந்ததிலிருந்து, ஜூலை மாதம், உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) ஆகியவை அமராவதியின் வளர்ச்சிக்கு நிதியளிக்கும் திட்டத்தை கைவிட்டன. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அமராவதியின் அபிவிருத்தி பணிகள் தொடர்பான அனைத்து முக்கிய திட்டங்களையும் மறுஆய்வு செய்யப்படுகின்றன.

அதுமட்டுமின்றி முந்தைய அரசாங்கம் முறைகேட்டில் ஈடுபட்டதாவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அமராவதியில் நிலையான உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்காக உலக வங்கி 300 மில்லியன் டாலர் வரை செலுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல... அமைச்சர் சர்ச்சை கருத்து...!

Intro:Body:

Singapore Consortium closes Amaravati project

Amaravati, Nov 12 (IANS) A consortium of Singapore companies announced on Tuesday that it has closed Amaravati Capital City Startup Project, dealing another huge blow to development of the new Andhra Pradesh capital.

The consortium made the announcement a day after Y.S. Jagan Mohan Reddy-led government announced termination of the project, which was aimed at developing 6.84 square kilometer startup area in the Greenfield city coming up on the banks of Krishna river.

Andhra Pradesh''s Municipal and Urban Development Minister, Botsa Satyanarayana on Tuesday said the project was called off with mutual consent after there was no satisfactory answer to the concerns they raised.

"We had asked the Singapore Consortium (comprising Ascendas Singbridge Pte Ltd and Sembcorp Development Ltd) about the benefits the state would get out of the project and about the delay in the project," he said.

His statement came hours after Singapore''s Minister-in-charge of Trade Relations S. Iswaran stated that the newly elected government of Andhra Pradesh has decided not to proceed with the start-up area given its other priorities for the state.

"Therefore, our joint development company Amaravati Development Partners (ADP) and the state government of Andhra Pradesh have mutually agreed to terminate the project," he said in a statement.

Iswaran, who had played an active role in the capital city project, said the companies recognise such risks when venturing into any overseas market and factor them into their investment decisions.

According to him, the Singapore consortium companies have stated that the project has cost them a few million dollars, and that its closure does not impact their investment plans in India.

Singapore Amaravati Investment Holdings (SAIH) also announced termination of the project. "Following the change in scenario for the development of Amaravati Capital City, it is no longer feasible to develop the Amaravati Capital City Start-up Area as originally planned," Singapore media quoted SAIH as saying.

The Singapore Consortium is the third major entity to pull out of development of Amaravati since the new government was formed in the state in May.

In July, the World Bank and the Asian Infrastructure Investment Bank (AIIB) pulled of a project to fund Amaravati''s development.

The state government and the Singapore consortium in 2017 had signed the agreement for for the development of Amaravati Capital City Start-Up Area Project in 6.84 square km, with the latter holding a 58 per cent stake and the state government retaining 42 per cent in the project.

ADP incorporated under this public-private partnership was to develop and market the available land in the start-up area for offices and other commercial activities to companies and institutions across the globe.

The agreement with the Singapore Consortium was signed when N. Chandrababu Naidu was the Chief Minister.

Amaravati was the brain child of Naidu, whose Telugu Desam Party (TDP) lost power to YSR Congress Party (YSRCP) in the elections held in April.

After the new government led by Jagan Mohan Reddy came to power, the development works in Amaravati had come to a halt as it decided to review all major projects, citing alleged irregularities by the previous government in awarding them.

In July, the World Bank and the Asian Infrastructure Investment Bank (AIIB) had pulled of a project in Amaravati.

The World Bank and AIIB had committed $300 million and $200 million respectively for the Amaravati Sustainable Infrastructure and Institutional Development Project.

The government last month constituted five-member panel, comprising urban planning experts, to review Amaravati project. The government said it will decide after receipt of the panel''s report whether to go ahead with the development of Amaravati as the state capital or look for another location.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.