உலகம் முழுவதும் பரவிவரும் கோவிட்-19 நோய்த் தொற்றால், உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துவருகிறது.
இந்தச் சூழலில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் குறைந்து வர்த்தகமாகிவருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியின் புள்ளிகளும் குறைந்துவருகிறது.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 நோய்த் தொற்றால் இந்தியாவில் இதுவரை 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த முதியவர் உயிரிழப்பு!