ETV Bharat / bharat

கேரளாவில் மாடியிலிருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை! - Student suicide at Amrita Medical Sciences Institute

கொச்சி: அமிர்தா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
author img

By

Published : Sep 25, 2019, 10:56 AM IST

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருபவர் வியோலா ரஸ்தோகி (Viyola Rastogi) (20). டெல்லியைச் சேர்ந்த இவர் நேற்று நண்பகல் 12:30 மணியளவில் கல்லூரி கட்டடத்தின் மேல்மாடியில் இருந்து குதித்தார். பின்னர் அங்கு இருந்த மற்ற மாணவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வியோலா ரஸ்தோகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அமிர்தா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மருத்துவம் பயின்ற டெல்லி மாணவி தற்கொலை!

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேரநெல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விசாரித்த சேரநெல்லூர் காவல் துறையினர், "வியோலா ரஸ்தோகி, தனது முதலாமாண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை என்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தும் தோல்வியைக் கண்டதால் மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்திருக்கலாம்" என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவலை வெளியிட்டுள்ளனர். இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்: மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியை ஃபேஸ்புக்கில் கதறல்

ஒருதலைக் காதலால் வகுப்பறையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

Intro:Body:

Second year MBBS student commits suicide in Kochi

Erunakulam: Second year MBBS student of the Amrutha Hospital,Kochi, allegedly committed suicide by jumping from hospital building. The deceased is  Viyola Rasthogi , a native of Delhi.Unofficial information that the exam failure was reason for the death

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.