ETV Bharat / bharat

பாலின சமத்துவத்திற்கான திறவுகோல் எது? - விளக்கும் அலகாபாத் நீதிமன்றம் - Allahabad HC on Social justice

லக்னோ: பாலின சமத்துவத்திற்கான திறவுகோலாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125 உள்ளது என அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Allahabad HC
author img

By

Published : Oct 30, 2019, 9:43 PM IST

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னிடமிருந்து விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் (வாழ்க்கைப்படி) தர இயலாது என அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவ், "குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125 ஒரு சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ அல்ல. நாட்டில் நிறைவேற்றப்பட்ட மதச்சார்பற்ற சட்டங்களில் ஒன்று" என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிமன்றம், "விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஜீவனாம்சம் வழங்கப்பட்டுவருகிறது. வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் ஜீவனாம்சம், குறிப்பிட்ட பெண் மறுமணம் செய்தால் மட்டும் நிராகரிக்கப்படும்.

பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இயற்றப்பட்டது. சமூக நீதி, பாலின சமத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டுவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்" எனக் குறிப்பிட்டது.

இதையும் படிங்க: புலிகளை காக்க பைக்கில் சுற்றுப்பயணம் செய்யும் தம்பதி !

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/bharat/bharat-news/sec-125-crpc-is-a-tool-to-realise-gender-justice-allahabad-hc/na20191030105049227

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.