ETV Bharat / bharat

சிஏஏவை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு - உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - உச்ச நீதிமன்றம்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டதை எதிர்த்து மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தொடுத்துள்ள வழக்கில், உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme court latest
Supreme court latest
author img

By

Published : Jan 17, 2020, 11:27 PM IST

மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன் பகுதியில் வசிக்கும் இஸ்ரருல் ஹோக் மொண்டால் உட்பட 20 பேர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அதில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் 14,19,21 ஆகிய சட்டப் பிரிவுகளுக்கு எதிராகவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளதாகவும், இச்சட்டம் நாட்டின் அடிப்படையான மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை குலைக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உள்துறை, சட்டத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான மற்ற வழக்குகளுடன் ஜனவரி 22ஆம் தேதி இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் குப்தா புதிய மனு!

ZCZC
PRI GEN LGL NAT
.NEWDELHI LGD46
SC-CAA
SC seeks Centre's response on fresh plea against CAA, MHA's notification on it
         New Delhi, Jan 17 (PTI) The Supreme Court on Friday sought a response of the Centre on a fresh plea filed by 20 West Bengal natives, challenging the constitutional validity of the Citizenship (Amendment) Act, 2019, and a Home Ministry notification to make the law operational.
         A bench comprising Chief Justice S A Bobde, and Justices B R Gavai and Surya Kant issued notices to union ministries of home affairs, law and justice and external affairs and tagged the plea filed by Israrul Hoque Mondal, a resident of Purba Bardhaman in West Bengal and 19 others, for hearing with other pending petitions on January 22.
          The top court, on December 18 last year, had decided to examine the constitutional validity of the Citizenship (Amendment) Act (CAA) while refusing to stay its operation.
          The amended law seeks to grant citizenship to non-Muslim migrants belonging to Hindu, Sikh, Buddhist, Christian, Jain and Parsi communities who came to the country from Pakistan, Bangladesh and Afghanistan on or before December 31, 2014.
         The fresh plea "seeks to challenge the notification issued by the MHA..., being ultra vires of Articles 14 (right to equality), 19 (freedom of speech and expression) and 21 (right to life) of the Constitution and sections 2, 3 5 and 6 of the CAA, 2019."
          It alleged that the MHA's circular and the CAA are ultra vires to the Constitution for "violating" the principle of constitutional morality and it directly hits "the basic structure" by undermining the principles of secularism, equality, dignity of life and pluralism.
         The plea alleged that there was a link between the CAA and the National Register of Indian Citizens as envisaged by a provision of the the Citizenship Act, 1955 and Rules 3 of the Citizenship (Registration of Citizens and Issue of National Identity Cards) Rules, 2003.
         "The joint effect of the impugned amendment (CAA) and the rules is that lakhs of bonafide Indians (Muslims) are at the risk of being declared 'doubtful citizens'," it said, adding that Hindu, Sikhs, Buddhist, Parsi, Jain and Christians would be getting the citizenship under the "deeming fiction of refuge from religious persecution".
          Earlier, the top court had issued notices to the Centre on over 60 petitions, including those filed by the Indian Union Muslim League and Congress leader Jairam Ramesh, against the CAA. PTI SJK RKS SJK
TIR
TIR
01172011
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.