ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

புதுச்சேரி: வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட காமராஜர் நகர் வாக்குச்சாவடி எண் 10வது வார்டில் வருகின்ற 12ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி
author img

By

Published : May 8, 2019, 11:07 PM IST

புதுச்சேரியில் மக்களவை தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள காமராஜ் நகர் வார்டு 10-ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் சரியாக பதியவில்லை என்ற பிரச்னை எழுந்ததையடுத்து அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவு ரத்தானது அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய தேர்தல் அலுவலர் ஒருவரை தேர்தல் துறை பணி இடைநீக்கம் செய்தது.

தேர்தல் அலுவலர் அருண்

இந்நிலையில், காமராஜ் நகர் வார்டு 10-ல் உள்ள 952 வாக்காளர்களுக்கான மறுவாக்குப்பதிவு மே 12 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் என்று தேர்தல் அலுவலர் அருண் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

புதுச்சேரி ...ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு.. 12ம் தேதி

..புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தல்.. கடந்த பதினெட்டாம் தேதி நடைபெற்றது அப்போது வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள காமராஜ் நகர் வார்டு 10 ல் வாக்குபதிவு இயந்திரத்தில் வி பேட் ஏற்கனவே நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு பதிவான வாக்குகளை அகற்றப்படவில்லை இதையடுத்து அப்போது ஏஜென்ட் இது தொடர்பாக பிரச்சினை எழுப்பியதை அடுத்து அந்த வார்டில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது பின்னர் அது ரத்தானது அறிவிக்கப்பட்டது இதையடுத்து அங்கு பணியாற்றிய தேர்தல் அலுவலர் ஒருவரை தேர்தல் துறை பணி இடைநீக்கம் செய்தது இந்நிலையில் இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருண் பேசினார் 

அப்போது அவர் புதுச்சேரி காமராஜர் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 10 தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றும் எனவே அங்கு 952 வாக்காளர்களுக்கான மறுவாக்குப்பதிவு மே 12 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது... நடுவிரலில் ஓட்டு பாதி விடுவதற்கான மை வைக்கப்படும் என்றார் என்று அவர் தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.