தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக செயற்பாட்டாளர் சாகேத் கோகலே இந்திய வங்கிகளிடம் பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பட்டியலைக் கேட்டிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் ரூ.68 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, "அதிகளவில் வங்கிக் கடன் மோசடி செய்த நபர்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கூறினேன். அதற்குப் பதிலளிக்க நிதியமைச்சர் மறுத்துவிட்டார்.
தற்போது இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் நிறையப் பேர் உள்ளனர். இதனால்தான் நாடாளுமன்றத்தில் இது மறைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
-
ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!
">ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 30, 2020
இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 30, 2020
இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரூ.68,000 கோடி வராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்திவைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்!
இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா! இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு.
-
ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும்.மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும்.மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 30, 2020ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும்.மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 30, 2020
ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஏழைகளைக் காக்க 65 ஆயிரம் கோடி அவசியம் - ராகுலிடம் ராஜன்