ETV Bharat / bharat

திருபாய் அம்பானியின் சகோதரர் ராம் நிக்பாய் அம்பானி உயிரிழப்பு! - ரிலையன்ஸ் நிறுவனம்

அகமதாபாத்: ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் மூத்த சகோதரர் ராம் நிக்பாய் அம்பானி உயிரிழந்தார்.

ramnikbhai-brother-of-dhirubhai-ambani-dies-in-ahmedabad

author img

By

Published : Jul 28, 2020, 3:16 PM IST

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி. இவரின் மூத்த சகோதரர் ராம் நிக்பாய் அம்பானி. திருபாய் அம்பானி தொழில் தொடங்கிய காலத்திலிருந்து இறுதிவரை ஒவ்வொரு நிகழ்வையும் உடனிருந்து பார்த்தவர் ராம் நிக்பாய்.

ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் வகித்துவந்தார். இவர் வயது முதிர்வின் காரணமாக அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.

இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் இறப்பு குறித்து அம்பானி குடும்பம் சார்பாக கூறுகையில், '' 95 வயதுவரை உன்னதமான மற்றும் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தார். வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் வெற்றியைக் கண்டவர். இப்போது அதன் சிறு வரலாறாகவும் மாறியுள்ளார்'' என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம் கண்ட அம்பானி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.