ETV Bharat / bharat

மோடியால் மட்டுமே இந்தியாவை பாதுகாக்க முடியும் - ராம்தேவ்

ஜெய்பூர்: நரேந்திர மோடியால் மட்டுமே இந்தியாவை பாதுகாக்க முடியும் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ்
author img

By

Published : Apr 17, 2019, 9:34 AM IST

இந்தியாவில் நாடாளுமன்றத்தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஈடுபட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக ராஜ்வர்தன் சிங் ரத்தோர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் ஜெய்பூரில் பாபா ராம்தேவுடன், ரத்தோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ரத்தோர் கூறுகையில்,

நரேந்திர மோடி, அடுத்த 20-25 வருடங்களில் இந்தியாவை பொருளாதார ரீதியாக மிக வலிமை மிக்க நாடாக உருவாக்குவார். அவரது கையில் நாடு பாதுகாப்பாக உள்ளது. வீரர்களின் எதிர்காலத்தில் பாதுகாப்பும், பெண்களுக்கு மரியாதையும், விவசாய நிலங்கள் பாதுகாப்பாகவும் இருக்கிறது.

எல்லை பகுதியை மட்டுமல்லாமல் நாடு முழுவதையும் மோடி பாதுகாக்க மோடியால் மட்டுமே முடியும் எனக் கூறினார்.

ஜெய்பூரில் மே மாதம் ஆறாம் தேதி மக்களவைத்தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/rajasthan/vote-for-bjp-as-only-modi-can-protect-india-ramdev/na20190417000301769

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.