ETV Bharat / bharat

ரஷ்யா புறப்பட்டார் ராஜ்நாத் சிங்! - இரண்டாம் உலகப் போர்

மாஸ்கோ: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை (ஜூன்22) தொடங்கி ரஷ்யாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.

Rajnath Singh Defence Minister Russia 75th Victory Day parade coronavirus pandemic ராஜ்நாத் சிங் ரஷ்ய பயணம் ரஷ்ய வெற்றி தின விழா விளாடிமிர் புதின் இந்தியா- சீனா போர் பதற்றம் இரண்டாம் உலகப் போர் ரஷ்யா வெற்றி

author img

By

Published : Jun 22, 2020, 9:54 AM IST

இரண்டாம் உலகப் போரில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே மோதிக்கொண்டன. இதில் ரஷ்யாவும், ஜெர்மனியும் இரு வேறு துருவங்களாக நின்று பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

அப்போது ரஷ்யா மீது ஜெர்மன் தொடர்ச்சியாக குண்டுகளை வீசியது. எனினும் இறுதியில் ரஷ்யா போரில் வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் 75ஆம் ஆண்டு விழா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கிறது.

இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார். இதையடுத்து இன்று (22-06-20) அவர் மாஸ்கோ புறப்பட்டார். அங்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அதன்பின்னர், வெள்ளிக்கிழமை (ஜூன் 24) அன்று சிவப்பு (ரெட்) சதுக்கத்தில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கிறார்.

அவருடன் ராணுவக் குழு ஒன்றும் ரஷ்யா சென்றுள்ளது. முன்னதாக இந்த வெற்றிவிழா மே 9ஆம் தேதி நடைபெறவிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூன் 24 அன்று மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என்று அறிவித்தார்.

  • Delhi: Defence Minister Rajnath Singh departs for Moscow, Russia on a 3-day visit. During his visit to Russia, he'll hold talks on ways to further deepen India-Russia defence & strategic partnership&attend 75th Victory Day Parade of World War II. Defence Secy is accompanying him. https://t.co/PI90vkHRFu pic.twitter.com/XE4dde5PVE

    — ANI (@ANI) June 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவிவரும் சூழலில் ராஜ்நாத் சிங்கின் பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீனப் பொருள்களின் பட்டியலைக் கோரும் மத்திய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.