ETV Bharat / bharat

ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடக்கம்..! - Rajiv Gandhi Womens Hospital Breastfeeding Bank Launches

புதுச்சேரி: ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ராஜீவ்காந்தி மருத்துவமனை தாய்ப்பால் வங்கி தொடக்கம் ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனை தாய்ப்பால் வங்கி தொடக்கம் தாய்ப்பால் வங்கி Breastfeeding Bank Rajiv Gandhi Womens Hospital Breastfeeding Bank Launches PUdhucherry Rajiv Hospital Breastfeeding Bank Launches
Breastfeeding Bank
author img

By

Published : Jan 21, 2020, 8:58 PM IST

புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூபாய் 18 லட்சம் செலவில் நவீன இருதய நோய் பரிசோதனை இயந்திரமும், ரூபாய் 8.8 லட்சம் செலவில் தாய் பால் வங்கியும் தனியார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த தாய் பால் வங்கியை பிரெஞ்ச் துணை தூதர் கேத்ரின் ஸ்வார்டு திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தாய் பால் வங்கி குறித்து அலுவலர்கள் கூறுகையில், தாய் பால் கிடைக்காத குழந்தைகளுக்கு மாற்று தாய்மார்கள் தனது பாலை தானம் கொடுப்பதற்கு ஊக்குவிக்கும் விதமாகவும், தானமாக கொடுக்கும் பாலை பரிசோதனைக்கு உட்படுத்தி பத்திரமான முறையில் பாதுகாக்கவும் தாய் பால் வங்கி உதவும். மேலும் தாய் பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இது மிகவும் வரப்பிரசாதமாக அமையும்.

தாய்ப்பால் வங்கி தொடக்கம்

நவீன இருதய நோய் பரிசோதனை இயந்திரமானது குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு இதய பிரச்னைகள் கண்டுபிடிக்க உதவும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார், மருத்துவ கண்காணிப்பாளர் சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

உலக தாய்ப்பால் வாரம்: தாய்மார்கள் தனமாக வழங்க முன்வரவேண்டும்..!

Intro:தானமாக கொடுக்கும் தாய்பாலை பரிசோதனைக்கு உட்படுத்தி பத்திரமான முறையில் பாதுகாக்கும் இயந்திரம் அரசு மருத்துவமனையில் பிரெஞ்சு தூதர் திறந்துவைத்தார்
Body:தானமாக கொடுக்கும் தாய்பாலை பரிசோதனைக்கு உட்படுத்தி பத்திரமான முறையில் பாதுகாக்கும் இயந்திரம் அரசு மருத்துவமனையில் பிரெஞ்சு தூதர் திறந்துவைத்தார்

புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூபாய் 18 லட்சம் செலவில் நவீன இருதய நோய் பரிசோதனை இயந்திரமும் 8.8 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கியும் தனியார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா இன்று இன்று நடைபெற்றது தாய்ப்பால் வங்கியை பிரஞ்ச் துணைத் தூதர் கேத்ரின் ஸ்வார்டு திறந்து வைத்தார்

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு மாற்று தாய்மார்கள் தனது பாலை தானம் கொடுப்பதற்கு ஊக்குவிக்கும் விதமாகவும் . தானமாக கொடுக்கும் பாலை பரிசோதனைக்கு உட்படுத்தி பத்திரமான முறையில் பாதுகாக்கவும் இந்த தாய்ப்பால் வங்கி உதவும் மேலும் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

நவீன இருதய நோய் பரிசோதனை இயந்திரமானது குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு இதய பிரச்சினைகள் கண்டுபிடிக்க உதவும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன் குமார் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்Conclusion:தானமாக கொடுக்கும் தாய்பாலை பரிசோதனைக்கு உட்படுத்தி பத்திரமான முறையில் பாதுகாக்கும் இயந்திரம் அரசு மருத்துவமனையில் பிரெஞ்சு தூதர் திறந்துவைத்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.