ETV Bharat / bharat

மோடியை வாழ்த்திய ராகுல்! - modi

டெல்லி: பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்
author img

By

Published : May 23, 2019, 6:05 PM IST

17-வது மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்துள்ளதால், மோடி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதிக்கிறேன். பிரதமர் மோடிக்கும் , பாஜகவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தோல்வி பற்றி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்" என்றார்.

மேலும், அமேதி தொகுதியில் தனது தோல்வியை ஒப்பு கொண்ட ராகுல், வெற்றிபெற்ற ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்துகளையும் கூறினார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.