ETV Bharat / bharat

பழங்குடியாக மாறி நடனமாடிய ராகுல் காந்தி! - பழங்குடியாக மாறிய ராகுல் காந்தி

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் தேசிய பழங்குடியினர் நடனத் திருவிழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பாராம்பரிய நடனத்தை மேற்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Raga
Raga
author img

By

Published : Dec 27, 2019, 12:50 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்பூரில் தேசிய பழங்குடியினர் நடனத் திருவிழா நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நடனத்தைப் பாதுகாத்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 1,350 கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய பழங்குடியினர் நடனத் திருவிழா

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பழங்குடி நடனத்தை ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

பழங்குடியாக மாறிய ராகுல் காந்தி

மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த திருவிழா அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 4,000 பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு விழா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 39 பழங்குடியினர் குழுக்கள் 43 வித்தியாசமான நடனங்களை இந்தத் திருவிழாவில் மேற்கொள்ளவுள்ளனர்.

இதையும் படிங்க: மக்களுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயார் - நாராயணசாமி!

Intro:Body:

Raipur, Dec 25 (PTI) Congress leader Rahul Gandhi is

scheduled to visit Chhattisgarh capital Raipur on December 27

to take part in the opening ceremony of the national tribal

dance festival, officials said on Wednesday.

         AICC General Secretary Priyanka Gandhi Vadra and other

senior leaders are also scheduled to remain present at the

inauguration ceremony, they said.

         The state is going to hold a three-day 'National

Tribal Dance Festival 2019' at the Science College ground here

from Friday, wherein over 1,350 artistes from 25 states in

India and six other countries are expected to take part.

         Lok Sabha MP Rahul Gandhi will be the chief guest at

the inaugural function of the event at 10 am on Friday, while

Chief Minister Bhupesh Baghel will preside over the occasion,

a government public relation official here said.

         Leader of Opposition in the Rajya Sabha Ghulam Nabi

Azad, deputy leader Anand Sharma, Rajya Sabha MP Ahmed Patel,

AICC General Secretary Priyanka Gandhi Vadra and several other

senior party leaders would be present on the occasion as

special guests, he said.

         The venue of the dance fest has capacity to

accommodate nearly 4,000 people and it will have a food zone,

book exhibition, stalls of forest produce, industrial

promotion stalls, exhibition related to Chhattisgarh's

history, tourism, culture and cuisine, he said.

         The dance competition will be based on four themes-

dance during weddings or other auspicious occasions, dance

during harvest and agricultural-related festivals, dance

during traditional festivals and rituals and the last category

is other folk and classical dance forms, he said.

         Around 39 tribal troupes will be making a presentation

in these four different categories covering around 43 dance

styles, he added. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.