ETV Bharat / bharat

புதுச்சேரியில் நடந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டம்! - சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை உயர்த்தி உள்ளது

புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், மத்திய அரசின் மோட்டர் வாகன சட்டத் திருத்தக்கு எதிராகவும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம்
author img

By

Published : Sep 19, 2019, 10:18 PM IST

மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் செய்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபட்ச அபராதத் தொகையை விதித்திருக்கிறது. இதைக் கண்டித்து அகில இந்திய அளவில் இன்று நடந்த லாரிகள் வேலை நிறுத்தத்தில், புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கெடுத்தனர்.

புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம்

குறிப்பாக இந்த சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஒருநாள் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் மட்டும் 750 லாரிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கெடுத்தன.

இதையும் படியுங்க:

புதிய மோட்டார் வாகன சட்டம் - லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!

Intro:புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மத்திய அரசு மோட்டர் வாகன சட்ட திருத்தம் செய்தும்,சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை உயர்த்தி உள்ளது. இதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகிறார்கள்Body:அகில இந்திய அளவில் இன்று 19 ஆம் தேதி நடக்கும் லாரிகள் வேலை நிறுத்தத்தில், புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மத்திய அரசு மோட்டர் வாகன சட்ட திருத்தம் செய்தும்,சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை உயர்த்தி உள்ளது. இதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் மட்டும் 750 லாரிகள் இன்று ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தம் போராட்டத்தில் பங்கேற்றனர்.Conclusion:புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மத்திய அரசு மோட்டர் வாகன சட்ட திருத்தம் செய்தும்,சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை உயர்த்தி உள்ளது. இதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகிறார்கள்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.