ETV Bharat / bharat

பிப்.12இல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - Puducherry Assembly

புதுச்சேரி: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவிருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை புதுச்சேரி சிறப்பு சட்ட மன்ற கூட்டம் 12ஆம் தேதி புதுச்சேரி சிறப்பு சட்ட மன்ற கூட்டம் Puducherry Assembly Puducherry Special Legislative Meeting
Puducherry Assembly Meeting
author img

By

Published : Jan 28, 2020, 9:26 AM IST

புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி காலை 9:30 மணியளவில் சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது என்று சட்டப்பேரவை செயலர் வின்சன்ட் ராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை

இக்கூட்டத்தில் காவலர் காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாகவும், பழமைவாய்ந்த ரோடியர் மில் மூடப்படுவது தொடர்பாகவும் இறுதி முடிவு எடுக்கப்படுமென்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மின் தேவையை சமாளிக்க ரூ.1.4 கோடி ஒதுக்கீடு - ஆளுநர் கிரண்பேடி

Intro:புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி 12ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்புBody:புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி 12ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

இதுதொடர்பாக சட்டப் பேரவை செயலகம் சார்பில் செயலர் வின்சன்ட் ராயர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி புதன்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு சட்டப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது என்றும் புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் வின்சன்ட் ராய் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செய்திக் குறிப்பின் மூலம் வெளியிட்டுள்ளார்

இக்கூட்டத்தில் காவலர் காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதும் மற்றும் பிரதான பழமைவாய்ந்த ரோடியர் மில் மூடப்படுவது தொடர்பாகவும் சட்டப்பேரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.Conclusion:புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி 12ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.