ETV Bharat / bharat

வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் புதுச்சேரி தலைமைச் செயலகம்! - Puducherry Republic Day Arrangments

புதுச்சேரி: குடியரசு தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகம் , ராஜ் நிவாஸ், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

புதுச்சேரி குடியரசு தின ஏற்பாடு புதுச்சேரி அரசு அலுவலகங்கள் குடியரசு தின ஏற்பாடு மின் விளக்குகளால் ஜொலிக்கும் புதுச்சேரி தலைமை செயலகம்..! Puducherry Republic Day Arrangments Pudhucherry Secratriat Republic Day Arrangments
Puducherry Republic Day Arrangments
author img

By

Published : Jan 25, 2020, 2:46 PM IST

ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் புதுச்சேரி அரசு அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். அதேபோல், நாளை (ஜனவரி 26) குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகம், ராஜ் நிவாஸ், தலைமைச் செயலகம், ஆயி மண்டபம், பாரதி பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை ஆகியவை வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மின் விளக்குகள் எரிய தொடங்கியவுடன் விதவிதமான வர்ண ஜாலங்களால் கட்டடங்கள் ஜொலித்தன. சட்டப்பேரவை வளாகம் தேசிய கொடியின் வண்ணங்களில் ஜொலித்தது. இதேபோல், கடற்கரை சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது.

மின் விளக்குகளால் ஜொலிக்கும் புதுச்சேரி தலைமை செயலகம்

இதையும் படிங்க:

குடியரசு தின விழா: இறுதி கட்ட ஒத்திகை நிகழ்ச்சி

Intro:குடியரசு தினத்தையொட்டி சட்டப்பேரவை வளாகம் , ராஜ் நிவாஸ் , தலைமை செயலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
Body:புதுச்சேரி
குடியரசு தினத்தையொட்டி சட்டப்பேரவை வளாகம் , ராஜ் நிவாஸ் , தலைமை செயலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு அலுவலகங்கள் குடியரசு தினம் , சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மின் விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். அதேபோன்று வரும் ஞாயிறு கொண்டாடப்படும் குடியரசு தினத்தையொட்டி சட்டப்பேரவை வளாகம் , ராஜ் நிவாஸ் , தலைமை செயலகம், ஆயி மண்டபம் , பாரதி பூங்கா , கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை ஆகியவை வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மின் விளக்குகள் எரிய தொடங்கிய உடன் விதவிதமான வர்ண ஜாலங்களால் கட்டிடங்கள் ஜொலித்தன.

சட்டப்பேரவை வளாகம் தேசிய கொடியின் வண்ணங்களில் ஜொலித்தது. இதேபோன்று கடற்கரை சாலை முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்து.Conclusion:குடியரசு தினத்தையொட்டி சட்டப்பேரவை வளாகம் , ராஜ் நிவாஸ் , தலைமை செயலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.