ETV Bharat / bharat

டெல்லியில் ஜீன்ஸ்... உ.பி.யில் புடவை! பிரியங்கா காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் - உ.பி.

லக்னோ: பிரியங்கா காந்தி டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் அணிகிறார்; ஆனால் உ.பி. வரும்போது புடவை அணிந்து பொட்டு வைத்து வருகிறார் என மத்திய அமைச்சர் ஹரிஷ் துவேதி விமர்சித்துள்ளார்.

பிரியங்கா காந்தி
author img

By

Published : Feb 11, 2019, 1:23 PM IST

புதிதாக அரசியல் பிரவேசம் எடுத்திருக்கும் பிரியங்கா காந்தி உ.பி. மாநிலத்தை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் அம்மாநில பாஜக மத்திய அமைச்சர் பாஸ்தி ஹரிஷ் துவேதி, பிஎன்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, பாஜக மத்திய அமைச்சர் ஹரிஷ் துவேதி செய்தியாளருக்கு அளித்தப் பேட்டியில், "ராகுல் தோல்வியடைந்துள்ளார், இந்நிலையில் பிரியங்காவும் தோல்வியடைவார்.

அவரின் சொத்துகள் மீது உலகம் முழுவதிலும் ரைடுகள் வந்தவண்ணம் இருக்கிறது. ஆனால் இது குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை.

மேலும், பிரியங்கா டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் அணிகிறார்; ஆனால் உ.பி. வரும்போதோ புடவை அணிந்து பொட்டு வைத்து வருகிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்

இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர், தன் சொந்த அம்மா தங்கையை கூட மதிக்கத் தெரியாதவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பதில் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Intro:Body:

https://indianexpress.com/article/india/priyanka-gandhi-wears-jeans-in-delhi-sari-sindoor-in-up-bjp-leader-5577917/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.