ஜீ20 மாநாடு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானிலுள்ள ஒசகா நகரில் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜீ20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.