ETV Bharat / bharat

கேரள நடிகை தாக்கப்பட்ட விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு! - கேரளா நடிகை தாக்கப்பட்ட விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: கேரள நடிகை தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கின் விசாரணையை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Dilip
Dilip
author img

By

Published : Nov 30, 2019, 5:22 PM IST

பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு 2017ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நடிகை கடத்தலின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என திலீப் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது.

திலீப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களைக் கோரியிருந்த திலீப்பின் கோரிக்கையை உச்ச நீதிமன்றமும் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, எர்ணாகுளம் கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில் பங்கேற்காத நடிகர் திலீப்பை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. பின்னர், டிசம்பர் 3ஆம் தேதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையை திலீப் உள்நோக்கத்துடன் தொய்வுப்படுத்துகிறார் என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டு எழுப்புவருகின்றனர்.

இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றி!

Intro:Body:

Kochi: The Additional Special Court in Ernakulam, which considered the pretrial proceedings in the Kerala actress assault case on Saturday, adjourned the hearing to December 3. The case dates back to February 2017, when a leading Malayalam female actor was abducted and sexually assaulted in a moving vehicle in Kochi. Eight out of 10 accused persons in the case, were present in the court on Saturday. Actor Dileep, the eight accused was absent during the court proceedings.The court expressed displeasure over the absence of the ninth accused, Sanal Kumar, who was out on bail but did not appear in the court without giving a proper explanation. 

The Supreme Court had earlier put a stay on the hearing after Dileep approached the apex court, requesting a copy of the memory card that contains video clippings of the assault. The Supreme Court had stayed the case to clarify technicalities involved in deciding whether the memory card was to be treated as a document or material object. On Friday, after about six months, the SC finally rejected the actor's plea, stating that he cannot be handed over the copy of visuals considering the possible effect on the survivor. He, however, has been granted permission to view the content.

Ever since Dileep came out on bail in the case after serving 85 days in jail, there has been a constant effort to delay the commencement of trial proceedings. When the Angamaly Magistrate Court rejected his petition to access the copy of memory card, he kept approaching the higher courts, thus delaying the proceedings.The Supreme Court, which rejected the plea on Friday, has also given directions that the trial proceedings in the case should be completed within six months without any delay.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.