ETV Bharat / bharat

ராணுவத்தின் முதல் பெண் லெப்டினன்ட் கர்னலான அருணாச்சலப் பிரதேசவாசி! - அருணாச்சலிலிருந்து முதல் பெண் லெப்டினன்ட் கர்னல்

இட்டாநகர்: இந்திய ராணுவத்திற்கு அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து பொனுங் டோமிங் என்ற முதல் பெண் லெப்டினன்ட் கர்னல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Ponung Doming Is Army's First Woman Lieutenant Colonel From Arunachal
author img

By

Published : Sep 25, 2019, 1:42 PM IST

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ அலுவலர் பொனுங் டோமிங். இவர் கடந்த திங்கட்கிழமையன்று இந்திய ராணுவத்தின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்த்தப்பட்டார்.

இதையறிந்த அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்ட் பதவி உயர்வுபெற்ற பொனுங் டோமிங்கை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், மேஜர் பொனுங் டோமிங் அருணாச்சல பிரதேசத்திற்கான புதிய வரலாற்றை உருவாக்குகிறார். இவர் லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெறப்பட்ட மாநிலத்தின் முதல் பெண்மணி என்ற பெருமையை மாநிலத்திற்கு அளித்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராணுவத்தில் இணைந்த ஜம்மு - காஷ்மீர் இளைஞர்கள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.