மாராத்திய பேரரசர் சத்திரபதி சிவாஜியின் 390ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரம், கருணை, நிர்வகாத்தின் திருவுருவாய் விளங்கும் பேரரசர் சத்திரபதி சிவாஜிக்கு தலை வணங்குகிறேன்.
சிவாஜியின் வாழ்க்கை இன்றளவிலும் கோடிக்கணக்கானோருக்கு உந்து சக்தி அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 'பெரிய டீல் குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம்' - ட்ரம்ப் திட்டவட்டம்