ETV Bharat / bharat

67ஆவது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை - மான்கிபாத் நிகழ்ச்சி

டெல்லி: ஜூலை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.

PM Modi  PM Modi radio programme  'Mann Ki Baat'  மான்கிபாத் நிகழ்ச்சி  பிரதமர் மோடி மான்கிபாத்
67வது மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசவுள்ள பிரதமர் மோடி
author img

By

Published : Jul 26, 2020, 8:35 AM IST

மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி பேசிவருகிறார். ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

இந்நிலையில், இன்று (ஜூலை 26) காலை 11 மணியளவில் தனது 67ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார். கடந்த நிகழ்ச்சியில், பெரிய சோதனைகளில் இருந்து இந்தியா மீண்டு வந்துள்ளதை வரலாறு நமக்கு காட்டுவதாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மக்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாக்க தனிப்பட்ட ‘தரவு பாதுகாப்புச் சட்டம்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.