ETV Bharat / bharat

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு மோடி, ராகுல் இரங்கல்

டெல்லி: முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வாராஜ்ஜின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

sushma
author img

By

Published : Aug 7, 2019, 3:13 AM IST

Updated : Aug 7, 2019, 7:47 AM IST

முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

  • A glorious chapter in Indian politics comes to an end. India grieves the demise of a remarkable leader who devoted her life to public service and bettering lives of the poor. Sushma Swaraj Ji was one of her kind, who was a source of inspiration for crores of people.

    — Narendra Modi (@narendramodi) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், சுஷ்மா ஸ்வராஜ் பொதுசேவைக்காக வாழ்க்கையை அர்பணித்த ஒரு பெண் தலைவர் என்றும், தற்போது அவரை இந்தியா இழந்து தவிக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு தூண்டுதலாக சுஷ்மா இருந்துள்ளார் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறந்த பேச்சாளரான சுஷ்மா பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினராலும் போற்றப்பட்டவர். அவர் பதவி வகித்த அனைத்து அமைச்சரவையிலும் சிறப்பாக பணியாற்றியவர். குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முக்கிய காரணமாக இருந்துள்ளார். உலகின் பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் இன்னல்களை சந்திக்கும் போது அவர்களுக்கு சுஷ்மா உதவியும் புரிந்துள்ளார் என மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • Sushma Ji’s demise is a personal loss. She will be remembered fondly for everything that she’s done for India. My thoughts are with her family, supporters and admirers in this very unfortunate hour. Om Shanti.

இத்தகைய சேவையை ஆற்றிய சுஷ்மா ஸ்வராஜ்ஜின் மறைவை சொந்த இழப்பாக கருதுவதாக குறிப்பிட்ட மோடி, சுஷ்மாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

  • I’m shocked to hear about the demise of Sushma Swaraj Ji, an extraordinary political leader, a gifted orator & an exceptional Parliamentarian, with friendships across party lines.

    My condolences to her family in this hour of grief.

    May her soul rest in peace.

    Om Shanti 🙏

    — Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராகுல் காந்தி, சுஷ்மாவின் மறைவு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதேபோன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Intro:Body:

leader about sushma died 

Conclusion:
Last Updated : Aug 7, 2019, 7:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.