ETV Bharat / bharat

பால் தாக்கரே ஜெயந்தி; பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி! - காங்கிரஸ்

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

PM Modi pays tributes to Balasaheb Thackeray  Modi pays tributes to Balasaheb Thackeray  Leaders pay tributes to Balasaheb Thackeray  Balasaheb Thackeray  பால் தாக்கரே ஜெயந்தி  நரேந்திர மோடி  பால் தாக்கரே  பாலசாகேப் தாக்கரே  சிவசேனா  காங்கிரஸ்  தேசியவாத காங்கிரஸ்

author img

By

Published : Jan 24, 2021, 12:00 AM IST

டெல்லி: சிவசேனா நிறுவனர் பாலசாகேப் தாக்கரேவின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர், “ பால் தாக்கரே, தன்னுடைய கொள்கையில் உறுதியாக நின்றவர். மக்களின் நலனுக்காக அயராது உழைத்தார். அவர் பிறந்த இந்நன்நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Tributes to Shri Balasaheb Thackeray Ji on his Jayanti. He was unwavering when it came to upholding his ideals. He worked tirelessly for the welfare of people.

    — Narendra Modi (@narendramodi) January 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிறந்தவர் பாலசாகேப் தாக்கரே. இவர் ஆரம்ப காலங்களில், “ப்ரீ பிரஸ் ஜர்னல்” என்ற தினசரி நாளிதழில் கருத்து சித்திரம் (கார்ட்டூனிஸ்ட்) வரைந்துவந்தார். 1960ஆம் ஆண்டு அந்தப் பணியை துறந்து, ஜூன் 19ஆம் தேதி 1960ஆம் ஆண்டு சிவசேனா கட்சியை தொடங்கினார்.

இந்தக் கட்சி மராத்தி, மகாராஷ்டிரா மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. பால்சாகேப் தாக்கரே என்ற பால்தாக்கரே தனது 86ஆவது வயதில் மும்பையில் நவம்பர் 17ஆம் தேதி 2012ஆம் ஆண்டு மறைந்தார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

இக்கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிங்க: அயோத்தியில் ராமர் கோயில், பால் தாக்கரே கனவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.