இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரரும், அரசியல் தலைவருமான ஜெகஜீவன் ராமின் 112ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பிரதமர் நநே்திரமோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெகஜீவனை நினைவுக் கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, “ஏழை மற்றும் வறியவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் பாபு ஜெகஜீவன் ராமுக்கு, அவரதுப் பிறந்த நாள் விழாவில் எனது தாழ்மையான அஞ்சலி" என கூறியுள்ளார்.
நாட்டு மக்களால் பாபுஜி என்று புகழப்பெற்ற ஜெகஜீவன் ராம், பிகாரில் 1908ஆம் ஆண்டு பிறந்தார். அவரது மகள் மீரா குமார்.
-
गरीबों, वंचितों और पीड़ितों के अधिकारों के लिए संघर्ष करने वाले स्वतंत्रता सेनानी बाबू जगजीवन राम की जयंती पर उन्हें विनम्र श्रद्धांजलि।
— Narendra Modi (@narendramodi) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">गरीबों, वंचितों और पीड़ितों के अधिकारों के लिए संघर्ष करने वाले स्वतंत्रता सेनानी बाबू जगजीवन राम की जयंती पर उन्हें विनम्र श्रद्धांजलि।
— Narendra Modi (@narendramodi) April 5, 2020गरीबों, वंचितों और पीड़ितों के अधिकारों के लिए संघर्ष करने वाले स्वतंत्रता सेनानी बाबू जगजीवन राम की जयंती पर उन्हें विनम्र श्रद्धांजलि।
— Narendra Modi (@narendramodi) April 5, 2020
இவர் ஐந்து முறை மக்களவைக்குத் தேர்வாகி நாடாளுமன்றம் சென்றுள்ளார். மக்களவையின் முதல் பெண் சபாநாயகரும் இவர் தான் என்பது நினைவுக் கூரத்தக்கது.