ETV Bharat / bharat

சந்திரயான்-2 தரையிறங்குவதைக் காண பெங்களூரில் தரையிறங்கினார் மோடி - Chandrayaan 2 modi

பெங்களூரு: நிலவின் தென்துருவப்பகுதியில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதைக் காண பெங்களூரு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Modi
author img

By

Published : Sep 6, 2019, 10:28 PM IST

Updated : Sep 6, 2019, 11:30 PM IST

2019 ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இதுவரை யாரும் சென்றிடாத நிலவின் தென்துருவ பகுதிக்குச் செல்கிறது. இத்திட்டத்தின் மைல்கல் நிகழ்வாக சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நள்ளிரவு 1:40 மணியளவில் தரையிறங்க உள்ளது. இந்நிகழ்வை நேரலையில் பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போது பெங்களூரு வந்துள்ளார்.

modi
பிரதமர் அலுவலகத்தின் ட்வீட்

இதையடுத்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு செல்லும் அவர், அங்குள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து சந்திரயான் விண்கலத்தின் தரையிறக்கத்தை பார்க்க உள்ளார்.

இதற்கிடையே, சந்திரயான்-2 தரையிறங்கும் நிகழ்வை கண்காணிக்க இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், பெங்களூரு வந்துள்ள மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பிரஹலாத் ஜோஷி ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடி வருகை

Intro:Body:

Pm Modi reached Bengaluru

Conclusion:
Last Updated : Sep 6, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.